‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2022’
அக்டோபர்-31 முதல் நவம்பர்-6 வரை
இந்தியன் வங்கி மற்றும் ‘இந்து தமிழ் திசை’ இணைந்து நடத்தும்
‘ஊழலற்ற இந்தியாவே வளர்ந்த தேசம்’ எனும் கருப்பொருளில் ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிறப்பு விருந்தினர்கள்:
அ. முகமது ஜியாவுதீன்
மேனாள் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி
சுனீல் அனந்தநாராயணன்
நிறுவனர் பங்குதாரர்
எஸ்கேஆர் & கம்பெனி எல்எல்பி
சுனில் அரோரா
தலைமை விஜிலென்ஸ்
அதிகாரி
தேதி : 4.11.2022
நேரம் : மாலை 4 மணி முதல் 5:30 மணி வரை
Participants will have to register themselves for the webinar.
Registration is free.
Webinar link will be shared with the participants via SMS/WhatsApp/Email on the day of the event.