தமிழகத்தில் பிளஸ் 1 அல்லது பிளஸ் 2 படிக்கும் மாணவரா நீங்கள்?
உங்களுக்கான நற்செய்தி இங்கே...
அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் பொறியியல் கல்வி நிறுவனம் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுடன் இணைந்து ‘JEE Mains 2021-க்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு’-ஐ நடத்தவிருக்கிறது.
உங்கள் வீடு தேடி வருகிறது பயிற்சி நிறுவனம் வழங்கும் JEE நுழைவுத் தேர்வுக்கான இலவச பயிற்சி
54 மணி நேரத்திற்கான பயிற்சி முற்றிலும் இலவசம்
தமிழகத்தைச் சேர்ந்த 7,500 மாணவர்களுக்கு JEE நுழைவுத் தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி
இந்த அரிய வாய்ப்பை பெற முதல் நிலை சோதனை தேர்வை ஆன்லைன் வழியில் எழுத தயாராகுங்கள் மாணவர்களே!
Amrita School of Engineering conducts Amrita AEEE/JEE Free Practice Test on every Sunday @ 4:00 pm.
Link:https://www.amritacbtpractice.in/portal/signin.aspx
முதல் நிலை சோதனை தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் முதல் 7,500 மாணவர்களுக்கு JEE மெயின் தேர்வுக்கு தயார்படுத்தும் ‘அம்ரிதா JEE மெயின் 2021-க்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு’ வரும் மார்ச் 1 முதல் 30 வரை ஆன்லைனில் நடத்தப்படும்.
முதல் நிலை சோதனை தேர்வுக்கு பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள்:
பிப்ரவரி -25, 2021
(பதிவு செய்த மாணவர்களுக்கு முதல் நிலை சோதனை தேர்வு நாள்
பின்னர் அறிவிக்கப்படும்)
For enquiries contact - 180042590009