Amrita JEE Mains Free Crash Course 2021

About the Event

தமிழகத்தில் பிளஸ் 1 அல்லது பிளஸ் 2 படிக்கும் மாணவரா நீங்கள்?

உங்களுக்கான நற்செய்தி இங்கே...

 அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் பொறியியல் கல்வி நிறுவனம் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுடன் இணைந்து ‘JEE Mains 2021-க்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு’-ஐ நடத்தவிருக்கிறது.

 உங்கள் வீடு தேடி வருகிறது பயிற்சி நிறுவனம் வழங்கும் JEE நுழைவுத் தேர்வுக்கான இலவச பயிற்சி

 54 மணி நேரத்திற்கான பயிற்சி முற்றிலும் இலவசம்

 தமிழகத்தைச் சேர்ந்த 7,500 மாணவர்களுக்கு JEE நுழைவுத் தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி

 இந்த அரிய வாய்ப்பை பெற முதல் நிலை சோதனை தேர்வை ஆன்லைன் வழியில் எழுத தயாராகுங்கள் மாணவர்களே!

Amrita School of Engineering conducts Amrita AEEE/JEE Free Practice Test on every Sunday @ 4:00 pm.

Link:https://www.amritacbtpractice.in/portal/signin.aspx

“Practice Makes Perfect”

Terms and Conditions

முதல் நிலை சோதனை தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் முதல் 7,500 மாணவர்களுக்கு JEE மெயின் தேர்வுக்கு தயார்படுத்தும் ‘அம்ரிதா JEE மெயின் 2021-க்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு’ வரும் மார்ச் 1 முதல் 30 வரை ஆன்லைனில் நடத்தப்படும்.

முதல் நிலை சோதனை தேர்வுக்கு பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள்:

பிப்ரவரி -25, 2021

(பதிவு செய்த மாணவர்களுக்கு முதல் நிலை சோதனை தேர்வு நாள்

பின்னர் அறிவிக்கப்படும்)

For enquiries contact - 180042590009

This event is completed, please visit the home page for future events.

Copyright © 2022 KSL MEDIA LIMITED