ஜனநாயகத் திருவிழா
முதல் தலைமுறை வாக்காளர்களுக்கான ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வரும் 2021 ஏப்ரல் 6 அன்று 16-ஆவது தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. 18 வயது நிரம்பியவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உண்டு. அந்த வகையில் சுமார் 13 இலட்சம் முதல் தலைமுறை வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
இந்திய ஜனநாயகத்தின் சிறப்பையும், மக்களாட்சியின் மாண்மையும்,
தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும்
முதல் தலைமுறை வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு
ஆன்லைன் வழி நடைபெறவுள்ளது.
இதில், தமிழகத் தேர்தல் ஆணையர், சிறப்பு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் பங்கேற்று, கருத்துரை வழங்கவிருக்கிறார்கள்.
மார்ச் 31, 2021 - புதன்கிழமை மாலை 6 மணி.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் முதல் தலைமுறை வாக்காளர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம்.
Event link will be sent vis SMS/WhatsApp.