இன்ஜினீயரிங் படிப்பில் ஆர்வமுள்ள பிளஸ் 2 படிக்கும்
மாணவ-மாணவிகளுகளுக்காக
‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அம்ரிதா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து இலவச பிரிட்ஜ் கோர்ஸ் ஒன்றினை நடத்துகின்றன.
இன்ஜினீயரிங் படிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் வீட்டிலிருந்தபடியே இந்த 10 மணிநேர
இணைய வழி இலவச பிரிட்ஜ் கோர்ஸில் பங்கேற்கலாம்.
இதில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
100% பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசு உண்டு.
Hindu Tamil Thisai & Amrita Vishwa Vidyapeedham brings free Online Engineering Bridge Courses for Plus 2 students.
10-hour programme for those who wish to pursue engineering.
Participation certificates will be provided for those who complete the programme.
Special momento for 100% attendance